Posts

Showing posts from July, 2021

செயற்கை நுண்ணறிவை ஏமாற்றி நம்முடைய பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய கண்டுபிடிப்பு

Image
செயற்கை நுண்ணறிவை ஏமாற்றும் புதிய கண்டுபிடிப்பு   ஹாய் நண்பர்களே இது என்னுடைய முதல் பதிவு. இப்ப நாம பாக்கப் போற பதிவு செயற்கை நுண்ணறிவு பற்றிய ஒரு சின்ன புரிதலையும், அதை முறியடிக்கும் சாப்ட்வேர் பற்றி பார்க்க போறோம். வருங்காலத்தில், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் டெக்னாலஜியோட விபரீத முன்னேற்றத்தின் மூலமா நம்ம உலகத்தை ரோபோட்கள் ஆள போகிற நாட்கள் வெகு தொலைவில் இல்லை. எல்லா செயற்கை நுண்ணறிவும் நல்ல விஷயங்களுக்காக மட்டும் பயன்படும் என்று மட்டும் சொல்ல முடியாது, அதிலிருந்து தப்பிப்பதற்காக நாம சில நுண்ணிய ஏமாற்றும் வழிகள் அல்லது தற்காத்துக் கொள்ளும் வழிகளை நாம் கண்டுபிடித்து அதன் மூலம் நம்மை நாமே காக்கும் சூழ்நிலை வரக்கூடும். அதுபோல புதிய கண்டுபிடிப்புகள் மூலம் நம்மை நாம் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம் என்கிற சிறந்த நோக்கத்தில் இப்பதிவு சில தகவல்களை உங்களுக்கு தரப் போகிறது. அதற்கு முன்பாக, நான் கண்ட“The Mitchells vs. the Machines” சிறுவர்களுக்கான சயின்ஸ் பிக்ஷன் அனிமேஷன் திரைப்படத்தில் வந்த கடைசிக் காட்சியில் செயற்கை நுண்ணறிவை ஏமாற்றும் வகையில் ஒரு நாயின் உருவத் தோற்றத்தை வைத்து ரோபோக்க...